வளர்பிறை, தேய்பிறை இதில் திருமணம் நடத்த சிறப்பானது எது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 05:04
மனதிற்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். வளர்பிறையில் இவர் தன் முழு ஆற்றலுடன் இருப்பதால் நம் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறை சிறப்பானதாக கருதப்படுகிறது.