மனம் உருகி வழிபட்டால் கடவுள் நேரடியாக காட்சி தருவாரா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 05:04
கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் போன்ற காலங்களில் வாழ்ந்த மக்கள் கடவுளோடு பேசி உறவாடினர். இப்போது கலிபுருஷன் ஆட்சி நடப்பதால் அதர்மத்தின் பலம் அதிகரித்து விட்டதால் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் பக்தியுடன் வழிபடுவோர் கடவுளின் அருளை நிச்சயம் பெறுவர்.