Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ... அவிநாசி பெரிய கருப்பராயன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா அவிநாசி பெரிய கருப்பராயன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்ற முஸ்லிம்கள்; பக்தர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்ற முஸ்லிம்கள்; பக்தர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை

பதிவு செய்த நாள்

07 ஆக
2025
11:08

ராமநாதபுரம்; ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முளைக்கொட்டு விழா நடக்கிறது. நேற்று முன்தினம் (ஆக.,5)அபிேஷக பூஜைகளும், இரவு அம்மன் அலங்கார ரதத்தில் முக்கியவீதிகளில் வலம் வந்தார். நேற்று (ஆக.,6) மாலை நொச்சியூருணியில்பூஜை செய்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சின்னக்கடை வீதி வழியாக வந்த போது பாசிப்பட்டறை ஜமாத்நிர்வாகம் மற்றும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  பக்தர்களுக்கு சால்வை அணிவித்தும், குளிர்பானங்கள் வழங்கியும் மரியாதை செய்தனர். இதனை அடுத்து முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar