பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகுந்த வீட்டில் அதிக துன்பம் அனுபவிப்பார்கள் என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 04:05
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நடப்பு கிரக சஞ்சாரங்களினால் ஏதாவது கஷ்டங்கள் நேரிட்டிருக்கலாம். கிரக சஞ்சாரங்கள் நன்றாக இருந்தால் எல்லோரையும் போலவே அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.