Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,008 கலச அபிஷேகத்துடன் வல்லக்கோட்டை ... பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை; அருளாசி பெற்ற பக்தர்கள் பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய திருக்கூடல் மலை நவநீத பெருமாள்
எழுத்தின் அளவு:
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய திருக்கூடல் மலை நவநீத பெருமாள்

பதிவு செய்த நாள்

25 ஆக
2025
10:08

மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் எழுந்தருளியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல் ஜீவ ஒடுக்கமான இடத்தில் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ராமலிங்க விலாசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப் பெருமாள் பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கூடல் மலையிலிருந்து கடந்த 9ம் தேதி நவநீதப் பெருமாள் புறப்பாடாகி மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி,மானாமதுரை உன்னித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு கட்டிகுளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய நவநீத பெருமாளுக்கு மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் கட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar