கிராமத்துக் கோயில்களில் சிலர் சாமியாடுகிறார்களே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2020 12:05
சாமியாடுதல் என்பது அதீத பக்தியால் ஏற்படும் மருட்சிநிலை. இப்படி ஆடுபவர்களை ‘மருளாளிகள்’ ‘மருளாடிகள்’ என்பர். இவர்கள் கிராமம் என்றில்லாமல் எந்தக் கோயிலிலும் பரவசநிலைக்கு ஆளாவர்.