வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?
நிபந்தனைகள்: 1) ஆதார் அட்டை அவசியம். 2) 65 வயது முடிந்திருக்க வேண்டும் 3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும். 4) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம். 5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு. 6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம். 7) காலை உணவு பால் இலவசம். 8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும். 9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர். 10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.