மதுரை :மதுரை தேனுார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப மோட்சம்அளிக்கும் வைபவம்நடந்தது.கோயில் நிர்வாகி நெடுஞ்செழிய பாண்டியன்,அறங்காவலர் குழுத்தலைவர் சுவாமி நியமானந்தா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், திருகோஷ்டியூர் பாண்டியராஜன், செயலாளர் கவுதம பாண்டியன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.