Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி பள்ளி வாசல்களில் திடீர் ... கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி பல்லடத்தில் தாராளம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: பக்தர்கள் இன்றி ஆனி மாத பூஜை
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: பக்தர்கள் இன்றி ஆனி மாத பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
09:06

சபரிமலை; ஆனி மாத பூஜைக்காக, நேற்று மாலை, சபரிமலை கோவில் திறக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாமல், கோவிலில் அமைதி நிலவியது.

சபரிமலை கோவிலில், ஆனி மாத பூஜைக்காக, நேற்று மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி தீபம் ஏற்றினார். ஊழியர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், கோவில் வெறிச்சோடி இருந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து, கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை முடிந்து, காலை, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 6:30 மணிக்கு, தீபாராதனை, 7:00 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து, இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஜூன், 19 வரை, தினமும் இதே முறையில், பூஜைகள் நடக்கும். அன்று இரவு, 7:30 மணிக்கு நடை அடைத்து, ஊழியர்கள் புறப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, தொம்பரம்பேடு கிராமம், செஞ்சுலட்சுமி நகரில், பக்தர்கள் பங்களிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar