Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவை தடுக்க சந்திரசூடேஸ்வரர் ... 300 ஆண்டு பழமையான ஊர்ச்சாவடி: பழமையின் மிச்சம்! 300 ஆண்டு பழமையான ஊர்ச்சாவடி: பழமையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மீண்டும் மூடல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மீண்டும் மூடல்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2020
01:06

திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, நேற்று மீண்டும் மூடப்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் காவிரி ஆற்றின் கரையில், அம்மா மண்டபம் உள்ளது. இங்கு, ஸ்ரீரங்கம் கோவில் உற்சவங்கள் நடைபெறும் போது, ரெங்கநாதர் எழுந்தருளுவார். இங்குள்ள படித்துறையில், இறந்தவர்களுக்கு கரும காரியங்கள் செய்வதாலும், அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வருவதாலும், எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும். கொரோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்தவுடன், அம்மா மண்டபமும் மூடப்பட்டது. தொடர்ந்து, 75 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அம்மா மண்டபம் படித்துறை, கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. நாளுக்கு நாள், அங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்ததால், சமூக விலகல் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதனால், மீண்டும் நேற்று முதல், அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar