Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறிஞ்சேரி பூமிலட்சுமி அம்மன் ... அவிநாசியில் 200 ஆண்டுக்கு முந்தைய சோளக்குழி அவிநாசியில் 200 ஆண்டுக்கு முந்தைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக்காளி உண்டியல் வசூல் ரூ. 2.53 லட்சம்
எழுத்தின் அளவு:
கொண்டத்துக்காளி உண்டியல் வசூல் ரூ. 2.53 லட்சம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2020
10:06

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக இரண்டு லட்சத்து, 52 ஆயிரத்து 746 ரூபாய் செலுத்தி இருந்தனர்.

திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் இரண்டு உண்டியல் உள்ளன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், அவிநாசி ஆய்வாளர் செல்வ பிரியா, ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 2 லட்சத்து 58 ஆயிரத்து 846 ரூபாயும், தங்கம் 37.400 மில்லி கிராம், வெள்ளி 43.700 மில்லிகிராம், ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணிகள் பொதுமக்கள் 40 பங்கேற்றனர். கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் தக்கார், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar