வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா வரும் ஜூலை 26 முதல் ஆக.7 வரை நடக்க வேண்டும். கொரோனா தொற்று பிரச்னையால் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் கூட்டத்தை தவிர்த்து எளிமையாக திருவிழாவை நடத்தலாமா என ஆலோசனை செய்து வருகின்றனர்.