Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலை மீது தீபமேற்றி வழிபாடு: ... கொரோனாவில் மீள குரு பவுர்ணமி விழாவில் சத்குரு ஆசி கொரோனாவில் மீள குரு பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மாங்கனி திருவிழா பஞ்சமூர்த்திகள் வீதியுலா
எழுத்தின் அளவு:
காரைக்காலில் மாங்கனி திருவிழா பஞ்சமூர்த்திகள் வீதியுலா

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2020
09:07

காரைக்கால் : காரைக்காலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு பரமதத்தர் இரண்டாது திருமணம் நிகழ்ச்சி மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம் மாங்கனி திருவிழாவை தொடர்ந்து இரவு, பரமதத்தருக்கு பாண்டிய நாட்டில் இரண்டாம்திருமண நிகழ்ச்சி கைலாசநாதர் கோவில் மணிமண்டபத்தில் நடந்தது.பின் புனிதவதியார் புஷ்பபல்லாக்கில் பாண்டிய நாட்டுக்கு செல்லும் காட்சி நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பரமதத்தர், அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகளும் எதிர்சென்று புனிதவதியாரை வலம் வந்து வணங்குதலும், இல்லறம் துறந்த புனிதவதியார் பேய் வடிவத்தை ஈசனிடம் வேண்டி திருக்கயிலையத்துக்கு தலையால் நடந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டது. பின் சிவதரிசனம் பயனைத்தந்தருளும் பஞ்சமூர்த்திகளும் கயிலாச வாகனரூடராய் எழுந்தருளி அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சிநடந்தது. மாங்கனி திருவிழாவை பக்தர்கள் வீட்டில் இருந்தே பார்த்திட, www.karaikaltemples.com என்ற யூடியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar