Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் ஆடி அமாவாசை உற்ஸவம்: ... ஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் அனுமதியில்லை ஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
11:07

 பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 209 டிசம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக பணி, ஊரடங்கால் நின்றது. தற்போது ராஜகோபுரம், சன்னதி கோபுரங்களில் சாரம் அமைத்து சீரமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கின.கடுக்காய், கரும்பு சர்க்கரை, சுண்ணாம்பு கலவையால் கோபுரங்களில் பூச்சுகள் செய்யப்படுகிறது. பணிகளை செயல் அலுவலர் ஜெயசந்தரபானு ரெட்டி ஆய்வு செய்து கூறுகையில், பழமை மாறாமல், ஆகம விதிகளுக்கு உட்பட்டு சீரமைப்பு பணி நடக்கிறது. பணிக்கு வருபவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கேமராக்களால் கோயில் வளாகம் கண்காணிக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்குள் 2வது ரோப்கார் பணிகள் நிறைவடையும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar