Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பக்தர்கள் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சனி பிரதோஷ வழிபாடு: நேரலையில் தரிசிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று சனி பிரதோஷ வழிபாடு: நேரலையில் தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2020
10:07

சென்னை, சென்னையில், பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், விசேஷ சனிப் பிரதோஷ வழிபாடு, நேரலையாக, இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, சென்னை, புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும், பிரசித்தி பெற்ற கோவில்களின் நித்ய பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனிப் பிரதோஷம். திரயோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது, சனிப் பிரதோஷம்.சிவபெருமான், தேவர்களை காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிப் பிரதோஷம், மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.அதன் படி, இன்று நடக்கும் சனிப் பிரதோஷ நிகழ்ச்சிகள், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARAR TEMPLE என்ற இணையதளத்தின் மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு, நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி கோவிலில் https://www.youtube.com/c/ ThiagarajaswamyVadivudai yammanTemple Official என்ற இணையதளம் மூலம், இன்று மாலை, 4:00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும், தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருவேற்காடு, வேதபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/ watch?v=Tkb9h27QkPw என்ற YouTube channel என்ற இணையதளம் மூலம், இன்று மாலை, 4:30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar