சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அலங்காரத்தில் திருப்பரங்குன்றம் சிவபெருமான்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2020 05:07
மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால் சுவை கண்ட சிவபெருமான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிகப்படவில்லை.