வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகங்களுடன் பக்தர்களின்றி ஆடி, அமாவாசை வழிபாடு நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதைமீறி தரிசனத்துக்கு வந்த பக்தர்களை விருதுநகர், மதுரை போலீசார், வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர். ஐ.ஜி.,முருகன், டி.ஐ.ஜி., ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.