* தண்ணீர் – நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி * சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - சுகம் * பால் - நீண்ட ஆயுள் * தயிர் - குழந்தைப்பேறு * நெய் - மோட்சம் * பச்சரிசி மாவு –கடன் நிவர்த்தி * தேன் - சங்கீத ஞானம் * கரும்புச் சாறு - சுகவாழ்வு * சர்க்கரை - எதிரி பயம் தீரும் * வாழைப்பழம் - பயிர் விருத்தி * திராட்சை – உடல் நலம் * பலாப்பழம் - உலக வசியம் * மாம்பழம் - வெற்றி * மாதுளம் பழம் - பகை நீங்கும் * நாரத்தம் பழம் - நல்ல புத்தி * எலுமிச்சை - நோய் நிவர்த்தி * இளநீர் - சுக போகம் * கோரோசனை - நீண்ட ஆயுள் * பச்சைக் கற்பூரம் - பயம் நீங்குதல் * கஸ்துாரி - வெற்றி * பன்னீர் - சிவலோக வாழ்வு * அன்னம் - ஆயுள், ஆரோக்கியம் * பஞ்ச கவ்யம் - ஆன்ம சுத்தி * பஞ்சாமிர்தம் - செல்வம் * திருநீறு – சவுபாக்கியம்