தற்காலத்தில் மனிதர்களுக்கு துன்பம் அதிகரிக்கிறதே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2020 05:07
உலகில் நடக்கும் அத்தனை செயல்களும் ஒரு ஒழுங்குமுறைக்கு கட்டுப்பட்டே நடக்கிறது. மனிதர்கள் அவரவருக்குரிய கடமையை உணர்ந்து நடந்தால் துன்பம் நெருங்காது. ஆனால் இயற்கையான தர்மத்தை மீறும்போது தேவையற்ற விஷயங்களில் விருப்பம் ஏற்படும். இதனால் துன்பம் அதிகரிக்கவே செய்யும்.