Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ... பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் பனிமயமாதா ஆலய திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி பாராயணம் செய்த விஜயகாந்த்
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டி பாராயணம் செய்த விஜயகாந்த்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2020
12:07

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன் என விஜயகாந்த் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், # தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். முன்னதாக,நடிகர் ரஜினிகாந்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். தமது அந்தப் பதிவின் முடிவில், "கந்தனுக்கு அரோகரா... .எம்மதமும் சம்மதம்" என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar