இறந்தவரை வழிபட்டால் அவர்கள் நம் வீட்டிலேயே இருக்க நேரிடுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2020 05:08
நம் வீட்டு பூஜையறையில் மட்டுமா கடவுள் குடியிருக்கிறார்? எங்கும் நிறைந்திருக்கிறார் அல்லவா! அதுபோல இறந்தவர்களின் ஆன்மா எங்கும் வியாபிக்கும் தன்மை கொண்டது. தெய்வநிலை அடைந்த அவர்கள் பிதுர்லோகத்தில் வாழ்வர். பிள்ளைகளான நம் வழிபாட்டை ஏற்று அருள்புரிவர்.