பரமக்குடி துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2020 02:08
பரமக்குடி: பரமக்குடி, சின்னக்கடைத்தெரு துர்க்கையம்மன் கோயிலில் ஆவணி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் மஞ்சள் பட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.