கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், ‘பஞ்ச புராணங்கள்’ எனப்படுகிறது. இவற்றின்ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.திருவாசகம் - மாணிக்கவாசகர்திருவிசைப்பா - கருவூர்த்தேவர்திருப்பல்லாண்டு - சேந்தனார்திருத்தொண்டர் புராணம்- சேக்கிழார்சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.