Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரையர் சேவை ஆய்வு செய்கிறேன்! ஹரிதாஸ்கிரி சுவாமி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் அமாவாசை நிகழ்ச்சிகள் ரத்து
எழுத்தின் அளவு:
காசி விஸ்வநாதர் கோவிலில் அமாவாசை நிகழ்ச்சிகள் ரத்து

பதிவு செய்த நாள்

15 செப்
2020
02:09

புதுச்சேரி; ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலில், மகாளய அமாவாசை நிகழ்ச்சிகள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.புதுச்சேரி, ஒதியம்பட்டில் இருந்த திருக்காஞ்சி செல்லும் சாலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் கோவில் அருகேயுள்ள சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தரிசனம் செய்வது வழக்கம்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் விழாக்களை விமர்சையாக கொண்டாட அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதனால், வரும் 17 ம் தேதி மகாளய அமாவாசையொட்டி, காசி விஸ்வநாதர் கோவில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar