Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசைக்கு பின்பற்ற ... பாவம் போக்கும் ‘காகப்பாறை’ பாவம் போக்கும் ‘காகப்பாறை’
முதல் பக்கம் » துளிகள்
நால்வர் பிறந்த ரகசியம்
எழுத்தின் அளவு:
நால்வர் பிறந்த ரகசியம்

பதிவு செய்த நாள்

15 செப்
2020
03:09

அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக கிடைத்த பாயாசத்தை குடித்ததால், மகாராணிகளான கோசலைக்கு ராமனும், கைகேயியிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். இந்த நால்வரின் பிறப்புக்கு சாஸ்திர ரீதியாக காரணம் ஒன்றுண்டு.


ஒரு மகன் மட்டும் பெற்றால் அவன் கயா ேக்ஷத்திரத்தில் தன் காலத்திற்குப் பிறகு பிதுர் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒரு மகன் இல்லாவிட்டால் இன்னொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என நினைத்தார். அதற்காகவே ஒன்றுக்கு  நான்காக பிள்ளைகள்  இருக்கட்டும் என அவர் முடிவெடுத்தார்.


ராமாயண காலத்திற்கு முன்பே முன்னோருக்கு தர்ப்பணம் அவசியம் என்பதும், அதை கயாவில் செய்வது சிறப்பு என்பதும் ஒரு மகன் செய்யாவிட்டாலும் இன்னொருவனாவது பிதுர்க்கடன்  செய்ய வேண்டும் என்பதும் தெரிகிறது.  தசரதருக்கு அந்திம சடங்குகளை செய்தது  நான்காவது மகனான சத்ருக்கனனே.  ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. 14 ஆண்டுக்குப் பின் அயோத்தி வந்த ராமருக்கு பட்டாபிேஷகம் நடந்தது. அதன் பின்னர் கயாவில் தந்தைக்கு தர்ப்பணம் செய்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar