Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஒப்பிலியப்பன் கோயிலில் பிரமோற்சவ கொடியேற்றம்: குவிந்த பக்தர்கள் ஒப்பிலியப்பன் கோயிலில் பிரமோற்சவ ... மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி விழா மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2020
16:38

 வேப்பூர்: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிப்பட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, வேப்பூர் அடுத்த நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை திருமஞ்சன அபிஷேகம் செய்து, அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர், தீபாராதனை நடந்ததில், சுற்றுப்புற கிராம பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: மண்டல, மகர விளக்கு சீசனில் வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் ... மேலும்
 
temple
 மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் ... மேலும்
 
temple
 அவிநாசி: ஆந்திராவில் உள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, அவிநாசியில் நந்தி சிலை ... மேலும்
 
temple
 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple
பல்லடம்: விஜய தசமியை முன்னிட்டு, பல்லடம் அருகே கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.