Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொள்ளையரிடம் மீட்ட ஐம்பொன் ... முப்புடாதி அம்மன் கோயில் பொங்கல் விழா துவங்கியது முப்புடாதி அம்மன் கோயில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 அக்
2020
05:10

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், புரட்டாசி சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், புரட்டாசி சதுர்த்தசி திதியை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் மூலமந்திரம், சிவபுராணம், தேவார திருவாசக பாராயணம், தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு ஸ்ரீ ருத்ர மகா அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது.


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிற்கு 6 தினங்கள் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும், அதில் முக்கிய தினமான புரட்டாசி சதுர்த்தசி தினத்தில் நடைபெறும் அபிஷேகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளி இருப்பார் என்பது ஐதீகம். எனவே அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar