ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புஷ்பயாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2020 11:10
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. இடையொட்டி நேற்று மாலை 5:30 மணிக்கு கோபாலா விலாசத்தில் எழுந்தருளிய பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு வகை மலர்களால் பூக்கோலமிடபட்டு புஷ்பயாக அர்ச்சனைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.