காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் தாயாருக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2020 03:10
காரமடை: காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவத்தில் எட்டாம் திருநாளில் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.