Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டியில் ஸ்ரீசத்ய சாய்பாபா ... சிவகாசி ராமபிரான் கோயில் கும்பாபிஷேகம் சிவகாசி ராமபிரான் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 மே
2012
10:05

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பாலையம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை, மங்கள வாத்தியம்முழங்க, நவக்கிரக, கணபதி, லட்சுமி ஹோமங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10.20 மணிக்கு மூலஸ்தான பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் தெளிக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. சுற்று கிராமத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் குமாரராஜன், செயலர்கள் மின்னல்ராஜ், நாகசங்கர், பொருளாளர் முருகேசன், தேவஸ்தான செயலர் பண்டாரமணி, டிரஸ்டி இளங்கோவன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
கோவை ; நாக சதுர்த்தி நாக பஞ்சமி ஆகிய தினத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி ஸ்ரீ யோக ... மேலும்
 
temple news
பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் ... மேலும்
 
temple news
கோவை : ஆடி மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை இடையர்  வீதி ஸ்ரீ கூப்பிடு விநாயகர் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
வடமதுரை: காணப்பாடி மண்டையகவுண்டனுார் பாப்பாத்தியம்மன், நாகம்மாள், முருகன், பட்டவன், மதுரைவீரன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar