Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பச்சமலையில் சூரசம்ஹாரம் 42 அடி ராஜகாளியம்மனுக்கு மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி மலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
05:11

 கோத்தகிரி:கோத்தகிரி சக்திமலை வெற்றிவேல் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடந்தது.காலை, 9:00 மணிக்கு, சுப்ரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், மஹா மிருத்யுஞ்சன ஹோமம், சிறப்பு மலர் அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, திருக்கல்யாணம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல, கோத்தகிரி தேன்மலை, காத்துகுளி, நட்டக்கல் மற்றும் பர்ன்சைடு முருகன் கோவில்களிலும், சூரசம்ஹாரம் விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar