Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பைரவாஷ்டமியை முன்னிட்டு ... நடனபாதேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடனபாதேஸ்வரர் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 டிச
2020
01:12

புதுச்சேரி: சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் 4 வது சோமவாரத்தை முன்னிட்டு, குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை, 8:00 மணியில் இருந்து 9:00 மணி வரைக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணியில் இருந்து 11:00 மணி வரை சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தேவ சேனாதிபதி குருக்கள், சேது குருக்கள் மற்றும் சிறப்பு அதிகாரி கிருஷ்ண மூர்த்தி, மணிகண்டன் ஆகியொர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar