Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் கதவு சீரமைப்பு ... காரமடை அரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி விழா: 8 மணிக்கு பக்தர்கள் அனுமதி காரமடை அரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் ஆருத்ரா விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் ஆருத்ரா விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

23 டிச
2020
03:12

 பரமக்குடி : பரமக்குடி சுந்தர ராஜப் பெருமாள் தேவஸ் தானத்தைச் சேர்ந்தசந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசன விழா மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்கியது.

இக்கோயிலில் தனிச் சன்னதியாக அருள் பாலிக்கும் மூலவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு டிச., 21ம் இரவு 7:00 மணிக்குமாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டது. டிச., 22 முதல் 28 வரைகாலை, மாலை திருவெம் பாவை வாசிக்கப்பட்டு, மாணிக்கவாசகர் ஆடிவீதி வலம் வருவார். டிச., 29ல் இரவு 7:00 மணிக்கு உற்ஸவர்நடராஜர் சிவகாம சுந்தரி யுடன் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சிநடக்கிறது. பின்னர் டிச., 30 அதிகாலை 3:00 மணிக்கு ஹோமங்கள் நிறைவடைந்து 4:00 மணிக்கு மகா அபிேஷகமும், 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar