Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா:  காக வாகனத்தில் சுவாமி அருள்பாலிப்பு திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மசாஸ்தா கோயிலில் ஐயப்ப மலர் பூஜை
எழுத்தின் அளவு:
தர்மசாஸ்தா கோயிலில் ஐயப்ப மலர் பூஜை

பதிவு செய்த நாள்

26 டிச
2020
05:12

கீழ்படப்பை: கீழ்படப்பை, திருவாளர் திருநாவுக்கரசர் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் 32ம் ஆண்டு ஐயப்ப பூஜை நாளை (டிச., 27ல்) நடைபெறுகிறது. விழாவில் மகா அபிஷேகம் மற்றும் மலர் பூஜை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறவிருக்கிறது.

நாளை நிகழ்ச்சிகள்:

காலை: 05.00 மணிக்கு கணபதி ேஹாமம்
காலை: 09.00 மணிக்கு மகா அபிஷேகம்
காலை: 10.00 மணிக்கு நெய் அபிஷேகம்
மதியம் 12.00 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம்
மதியம் 01.00 மணிக்கு அன்னதானம்

விழா ஏற்பாடுகளை கீழ்படப்பை ஐயப்ப பக்தர்கள் குழு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar