திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2020 05:12
காரைக்கால்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.