Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டையில் ஜன.19ல் செவ்வாய் ... 5 ஆண்டாகியும் முடிவுறாத கோயில் நிழற்கூரை பணி 5 ஆண்டாகியும் முடிவுறாத கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புண்ணியகால உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் புண்ணியகால உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
01:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால உற்சவம், வேதமந்திரங்கள் முழங்க  கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பதுண்டு. அதன்படி காலை 7.35மணிக்கு அண்ணாமலையார் கோவில் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள, 72 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் மேளதாளம் முழங்க கோவிலின் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar