வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி அமாவாசை வழிபாட்டிற்காக இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். ஜன.13 மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேறவும், மழை பெய்தால் சூழ்நிலையை பொறுத்தும் முடிவு எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.