அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.