Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 ... ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இணை கமிஷனர் நியமனம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இணை கமிஷனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தெப்பதிருவிழா தேரோட்டம் ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் தெப்பதிருவிழா தேரோட்டம் ரத்து

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
07:01

 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜன., 23) நடக்க இருந்த தெப்பத்திருவிழா தேரோட்டம் கொரோனா தடையுத்தரவால் ரத்தானது.

வழக்கமாக தெப்பத் திருவிழாவிற்கு முந்தையநாள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அலங்காரத்தில் ஜி.எஸ்.டி., ரோடு அருகேவுள்ள தெப்பக்குள கரையில் எழுந்தருள்வர். சிவாச்சார்யார்கள் யாகம் வளர்த்து பூஜைகள் முடிந்து சுத்தியல், அரிவாள், உளி ஆகியவற்றிற்கு பூஜைகள் நடக்கும். பின் தெப்ப தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்படும். மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடக்கும். பின் 6கால் மண்டபம் முன் சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். கொரோனா தடையுத்தரவால் இந்தாண்டு தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar