Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரங்க பெருமாள் கோவிலில் ... பட்டத்தரசி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
10:01

அன்னூர்: லக்கேபாளையம், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. லக்கேபாளையத்தில், பழமையான அருள்தரும் மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக கருவறை, விமானம், மகா மண்டபம், மேற்கூரை, அன்னதான மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, கீழ்தள திருப்பணிகள் செய்யப்பட்டன.

கும்பாபிஷேக விழா, 23ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. அன்று முளைப்பாரி ஊர்வலமும், திருவிளக்கு வழிபாடும் நடந்தது. இரண்டாம் நாள் இரண்டாம் கால வேள்வி பூஜையும், திருமுறை விண்ணப்பம் செய்தலும் நடந்தது. நேற்று அதிகாலையில், நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு, விநாயகர், மாரியம்மனுக்கும், விமான கலசங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், திருப்பணி குழு நிர்வாகி காளிச்சாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar