Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழமையான மாரியம்மன் கோவில் ... கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
10:01

அன்னூர்: நல்லிசெட்டிபாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, நல்லிசெட்டிபாளையத்தில் பழமையான பட்டத்தரசி அம்மன் மற்றும் சக்தி மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டதையடுத்து, முதல் நாள் விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு கோபுர கலசம் நிறுவுதலும், வேத பாராயணமும் நடந்தது. இரண்டாம் நாள் அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜையும், 108 வகை திரவியங்கள் சமர்ப்பித்தல் நடந்தது. காலை 9:30 மணிக்கு கோபுரத்திற்கும், விநாயகர் மற்றும் மூலஸ்தான அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் சாந்தி நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar