Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ... பெண்குழந்தையின் பயத்தைப் போக்கி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆட்சி நடத்துவது எப்படி?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2012
05:06

ராமச்சந்திர மூர்த்தி புதுசாக ராஜநீதி என்று எதுவும் செய்து ராஜ்யத்தை நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல், எல்லாமே சாஸ்திர அடிப்படையிலேயே பின்பற்றினார். அவரது முன்னோர் முதல் சக்கரவர்த்தி தசதரர் வரை எந்த தர்மவழியில் ஆட்சி நடந்ததோ அதையே அவரும் பின்பற்றி நடந்தார். தசரதர் ராமபட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்ததும், தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பெற்றவன் என்று தெரிந்தபோதிலும், சபையைக் கூட்டி பல தரப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்டார் என்று ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது. ஜனங்களின் அபிப்ராயங்களை உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந் து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். ஒரு நாய் கூட ராமரிடம் நியாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது.  ராமாயணமா! அது திரேதாயுக சமாச்சாரமாச்சே! என்று ஒதுக்கி விடக்கூடாது. மக்களின் அபிப்ராயம், திறமையான, தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில் இணைக்கலாமோ, அப்படி கலந்து ஆட்சி நடத்த வேண்டும். வெறும் பழம் பெருமையோடு மட்டும் நின்றுவிடாமல், இன்றும் ராமராஜ்யம் நமக்கு வழிகாட்டியாவதற்கு ஸ்ரீராமசந்திரமூர்த்தி கிருபை செய்வாராக.

-விளக்குகிறார் மகாபெரியவர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar