கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2012 05:06
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும் என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது, சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.