Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாயக்கனூரில் பிரம்மோற்சவ விழா: யாழி ... பார்த்தசாரதி பெருமாள் கருடசேவை உற்சவம் பார்த்தசாரதி பெருமாள் கருடசேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கால பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கால பைரவர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
10:02

பல்லடம்: பல்லடம் அருகே, கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் மலையம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீவடுகநாதசுவாமி கோவிலில் காலபைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, பைரவருக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வெள்ளை பூசணி, மற்றும் எலுமிச்சையால் விளக்கு ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் கமிட்டி சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar