திருப்பூர்: கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை நடைபெற்றது. நேற்று நடந்த பூஜையில் சிறப்பு அலங்காரத்தில், தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.