Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பார்த்தசாரதி கோவிலில் இன்று கருட ... திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் மஹா சிவராத்திரி மார்ச் 10 முதல் அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் மஹா சிவராத்திரி மார்ச் 10 முதல் அனுமதி

பதிவு செய்த நாள்

06 மார்
2021
12:03

 வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மஹாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மாசி மஹாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 காலை 7:00 மணி முதல் அமாவாசைக்கு மறுநாளான மார்ச் 14 மதியம் 12:00 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு தங்குவதற்கும் அனுமதி கிடையாது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar