மதுரை: மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மார்ச் 29ல் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு அம்மன் சன்னதி முன் அம்மன் புறப்பட்டு வீதி உலா வந்து கோயில் சென்றடையும். அங்கு அபிேஷக, ஆராதனை நடக்கும். ஏற்பாடுகளை இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகிறார்.