Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகர் மாரியம்மன் கோயில் ... வெள்ளகோவிலில் 108 சிவலிங்கபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோவில் பிரசாதம் அஞ்சலகத்தில் பெறலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2021
06:03

காஞ்சிபுரம் - பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசாதம், தபாலில் பெறுவது குறித்து, காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் கூறியதாவது:சபரிமலை பிரசாதம், தபால் மூலமாக பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்போது, பழநி தண்டாயுதபாணி கோவில் பிரசாதமும், தபாலில் பெறும் திட்டம், அஞ்சலகத்தில் துவக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில், 250 ரூபாய் கொடுத்தால், வீடு தேடி, பழநி தண்டாயுதபாணி கோவில் பிரசாதம் வரும். இதில், சுவாமி, ராஜஅலங்கார படம், பஞ்சாமிர்தம், விபூதி ஆகிய பொருட்கள் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar