Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து கோயில்களில் மஹா ... சென்னை கோவில்களில் மகா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றல்

பதிவு செய்த நாள்

13 மார்
2021
03:03

ஒட்டன்சத்திரம் : மகாசிவராத்திரியை முன்னிட்டு வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் ராயர்குல வம்சம் குரும்பா இன மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி உற்சவம் கொண்டாடுவது வழக்கம்.சிவராத்திரிக்கு அடுத்த நாள் வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது. 25 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் பரம்பரை பூஜாரி பூச்சப்பன் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார்.நேற்று காலை பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு சக்தி பெறப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar