Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களநாயகி கண்ணகிதேவி கோயிலில் மஹா ... தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றல் தலையில் தேங்காய் உடைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயில்களில் மஹா சிவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:
குன்றத்து கோயில்களில் மஹா சிவராத்திரி பூஜை

பதிவு செய்த நாள்

13 மார்
2021
02:03

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனைகள் நடந்தன.

சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. மலைக்குப்பின்புறம் எழுந்தருளிய பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு 5 கால பூஜை நடந்தது. சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு இரண்டு கால பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், கீழரத வீதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகம், பூஜை நடந்தது.


விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு 5 கால பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar